மனிதவள அபிவிருத்தி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பிரிவு
வெளிநாடு அலுவல்கள் அமைச்சில், 2019 இல் முதன் முதலாக ஸ்தாபிக்கப்பட்ட மனிதவள அபிவிருத்தி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிப் பிரிவானது, இவ்வமைச்சின் பரப்பெல்லைக்குள் ஏற்படும் மாற்றங்களுடன் விஸ்தரிக்கப்பட்டு வருகிறது. இலங்கை வெளிநாட்டுச் சேவை (SLFS) அதிகாரிகள் உட்பட, அமைச்சில் பல்வேறு நிலைகளில் பணிக்கமர்த்தப்பட்டுள்ள மனித மூலதனத்தின் தரத்தை திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் பயிற்சிகள் மூலம் மேம்படுத்துவதே இப்பிரிவின் முக்கிய பணியாகும்.
பணியாளர் படிநிலை
Staff Members
திருமதி. ஏ. ஜே. எம். எஸ். சி. பண்டார
உதவிப்பணிப்பாளர்
மின்னஞ்சல்
தொலைபேசி
Staff Members

