உதவித்தூதரகம்

உதவித்தூதரக சேவைகள்
Online Consular Services
Get an appointment for attestation
Branch document attestation system
Registration of end user verification authorities
Login to end user verification authorities
Authentication of birth, marriage, death certification
Inquire deferred document status
Registration of document issuing authorities
Login to document issuing authorities
தூதரக தகவல் பிரிவு
Consular Information Section
கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு

16th Floor, “Suhurupaya”,
Sri Subhuthipura Road,
Battaramulla.
Tel :  +94 112 275 575
Fax :  +94 112 473 899
Email :  consular@mfa.gov.lk

வெளிநாட்டில் இழப்பீடு

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கான இழப்பீடு


கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு, இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் அவர்களது சட்டப்பூர்வ வாரிசுகளுக்கும், சம்பந்தப்பட்ட வெளிநாட்டு அதிகார அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் இழப்பீடு, காப்பீட்டுப் பலன்கள் மற்றும் பிற சட்டப்பூர்வ உரிமைகளைப் பெறுவதற்கு உதவுகிறது.
________________________________________

1. உதவி வகைகள்

1.1 மரண இழப்பீடு
இறந்த இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் சட்டப்பூர்வ வாரிசுகள் இழப்பீடு, காப்பீட்டுப் பலன்கள் மற்றும் பிற உரிமைகளைப் பெறுவதற்கான உதவி.

1.2 மரணம் தவிர்ந்த காரணங்களுக்கான இழப்பீடு
காயம், நோய், ஒப்பந்த மீறல்கள் அல்லது ஏனைய நியாயமான கோரிக்கைகள் போன்ற உயிரிழப்பு அல்லாத நேர்வுகளின்போதான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உதவி.
________________________________________

2. சேவையின் நோக்கம்

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இழப்பீடு, காப்பீட்டுப் பலன்கள் மற்றும் ஏனைய சட்டப்பூர்வ உரிமைகளைப் பெறுவதை எளிதாக்குதல்.
________________________________________

3. தேவைப்படும் ஆவணங்கள்

விண்ணப்பதாரர்கள் (நெருங்கிய உறவினர் அல்லது ஊழியர்) சமர்ப்பிக்க வேண்டியவை:
•    கோரிக்கை கடிதம்
•    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் 
•    கடவுச்சீட்டு நகல் (இறப்பு அல்லாத நிகழ்வுகளுக்கு)
•    ஆதாரமளிக்கும் ஆவணங்கள் (இருந்தால்), அவை:
     o    தொழில் வழங்குநர் விபரங்கள் 
     o    வேலைவாய்ப்பு/சேவை ஒப்பந்தம்
     o    நிறுவன அடையாள அட்டை
     o    காப்பீட்டுக் கொள்கைசார் விபரங்கள் 
     o    வங்கி கணக்கு விபரங்கள்
     o    மருத்துவ அறிக்கைகள்
________________________________________

4. விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல்

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்:
•    நேரில், தபால் மூலமாக, அல்லது மின்னஞ்சல் வழியாக பின்வரும் முகவரிக்கு:
இழப்பீட்டுப் பிரிவு, கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
•    பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்கள்: கண்டி, குருநாகல், மாத்தறை, யாழ்ப்பாணம், திருகோணமலை  
________________________________________

5. விண்ணப்பக் கட்டணம்

இந்தச் சேவைக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.
________________________________________

6. விண்ணப்பங்களைப் பரிசீலித்தல்

•    இழப்பீடு பெறுவதற்கான தகுதியையோ அல்லது அடுத்தகட்ட நடவடிக்கையையோ தீர்மானிக்க விண்ணப்பங்கள் மீளாய்வு செய்யப்படும். 
•    மேலதிக ஆவணங்கள் எதுவும் தேவைப்பட்டால், வாரிசு அல்லது தொழில் வழங்குனருக்குத் தபால் மற்றும் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும்.
•    தேவையேற்படும்  சந்தர்ப்பங்களில் வாரிசு அல்லது தொழில் வழங்குனர் தொடர்புடைய நிறுவனங்களுக்கோ அல்லது நிகழ்நிலை முறைமைகளுக்கோ வழிகாட்டப்படலாம்.
________________________________________

7. இழப்பீடு வழங்குதல்

மரணம் தவிர்ந்த நிகழ்வுகள்:
நிகழ்வைப் பொறுத்து, கொடுப்பனவானது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மூலம் செயலாக்கப்பட்டு, ஊழியருக்கு மாற்றப்படலாம் அல்லது நேரடியாக ஊழியருக்கு வழங்கப்படலாம்.

மரணித்தல் நேர்வுகள்:
நேர்வைப் பொறுத்து, பணம் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு வழங்குவதற்காக அரச நிதியத்திற்கு செலுத்தப்படலாம் அல்லது அடுத்த வாரிசுக்கு நேரடியாக வழங்கப்படலாம்.

இச்செயன்முறை பூரணமாகும் தருணத்தில் ஊழியருக்கோ அல்லது அடுத்த வாரிசுக்கோ முறையாக அறிவிக்கப்படும்.
________________________________________

8. சேவைசார் உறுதிப்பாடு

அமைச்சு பின்வருவனவற்றிற்கு உறுதிபூண்டுள்ளது:
• தொலைபேசி அல்லது உத்தியோகபூர்வ தகவல் தொடர்பு முறைகள் மூலம் சரியான நேரத்தில் இற்றைப்படுத்தல்களை வழங்குதல்
• அனைத்து கோரிக்கைகளும் இரகசியத்தன்மையுடனும், மரியாதையுடனும் கையாளப்படுவதை உறுதி செய்தல்
• செயன்முறை முழுவதும் தெளிவான வழிகாட்டுதலை வழங்குதல்
________________________________________

9. தொடர்புகொள்ளவேண்டிய தரப்பு தொடர்பான தகவல்

இழப்பீட்டுப் பிரிவு
கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

16வது தளம், “சுஹுருபாயா”
ஸ்ரீ சுபூதிபுர வீதி
பத்தரமுல்ல
இலங்கை

+94 11 227 5528
compensation.consular@mfa.gov.lk

வெளிநாட்டில் இடம்பெறும் மரணங்கள்

Death of a Sri Lankan Abroad

The Consular Affairs Division assists families in Sri Lanka with all necessary procedures following the death of a Sri Lankan citizen overseas. 
________________________________________

1. Our Services

The Consular Affairs Division provides support for:
•    Coordination of burial, cremation, or repatriation of human remains, including repatriation of ashes 
•    Registration of deaths abroad for legal recognition in Sri Lanka 
•    Facilitation of the handover of personal belongings to the Next of Kin
________________________________________

2. What to Do First

In the event of a death overseas, the Next of Kin must submit the required documents to initiate consular procedures.

Important: Early submission of complete and accurate documents will help avoid delays.
Charges: Document submission is free of charge.
________________________________________

3. Required Documents (All Cases)

Please submit the following:
•    Completed Complaint Form (Sinhala | Tamil | English
•    Consent Affidavit from the Next of Kin or authorised person (Sinhala | Tamil | English
•    No-Objection Affidavit(s) (if multiple NoKs or an authorised representative is involved) 
•    Birth Certificate of the deceased 
•    Copies of the National Identity Card (NIC) and Passport of the deceased 
•    Family Background Report issued by the Grama Niladhari and countersigned by the Divisional Secretary 
•    Affidavit confirming same name, where discrepancies exist 
________________________________________

4. Additional Documents

4.1 If the Deceased Was Married
•    Marriage certificate or divorce certificate (as applicable) 
•    If the marriage was not legally registered, an affidavit from the spouse confirming the relationship 
•    Spouse’s National Identity Card (NIC) and birth certificate 
•    Children’s NICs and birth certificates (if applicable) 
•    Death certificate of the spouse (if the spouse is deceased) 
________________________________________

4.2 If the Deceased Was Unmarried
•    Parents’ marriage certificate 
•    Parents’ and siblings’ NICs and birth certificates 
•    Affidavit confirming unmarried status (to be provided by a parent, or by a sibling if both parents are deceased) 
________________________________________

5. Submission of Documents

5.1 During Working Days

Time: 8:30 a.m. – 4:00 p.m.

Documents may be submitted to:
•    Death Section, Consular Affairs Division, Ministry of Foreign Affairs 
•    Regional Consular Offices (Kandy, Kurunegala, Matara, Jaffna, Trincomalee) 
•    Any Divisional Secretariat Office 
________________________________________
5.2 During Weekends & Public Holidays

Time: 8:30 a.m. – 4:00 p.m.

Documents may be submitted to:
Ministry of Foreign Affairs
Republic Building
Sir Baron Jayathilake Mawatha
Colombo 01
Sri Lanka
________________________________________

6. Repatriation of Human Remains

6.1 Eligibility
•    Sri Lankan citizens 
•    Sri Lankan-born individuals holding foreign passports 
•    Foreign nationals married to Sri Lankan citizens 
________________________________________

6.2 Required Documents for Repatriation
•    Cancelled passport (proof of identity) 
•    Death certificate indicating cause of death 
•    Embalming certificate 
•    Certificate confirming absence of infectious disease 
•    Police / Coroner / Forensic report (if applicable) 
•    No Objection Certificate from the relevant Sri Lankan Mission/Post 
________________________________________
 
6.3 Special Health Requirements

Repatriation may be restricted in cases involving infectious diseases.

Public health regulations may require:
•    Special approvals 
•    Mandatory waiting periods 
•    Alternative arrangements (e.g., local burial or cremation) 
________________________________________

7. Registration of Death Abroad

Registering a death ensures legal recognition in Sri Lanka.

Process:
1.    Submit required documents to the Central Record Room of the Registrar General’s Department 
2.    Pay a processing fee of LKR 8,180 to the Consular Affairs Division and obtain a receipt 
3.    The Next of Kin will be notified when the Sri Lankan death certificate is ready for collection 
4.    Additional certified copies can be obtained from the Registrar General’s Department 
________________________________________
 
8. Personal Effects of the Deceased

We assist in returning personal belongings to the Next of Kin.

8.1 How to Request
•    Submit a written request via email, post, or in person to the Consular Affairs Division 
•    The Next of Kin will be notified once the items are available for collection 

Charges: Free of charge
Items Typically Released: Documents & jewellery
________________________________________

8.2 Authorising a Representative

If a representative is collecting items directly from the relevant Mission/Post:
•    Submit an authorisation affidavit from the Next of Kin 
•    Provide a copy of the representative’s passport 
________________________________________

9. Service Commitments

The Ministry is committed to:
•    Providing timely updates to the Next of Kin via phone or other available communication methods 
•    Ensuring confidentiality and respectful handling of all cases 
•    Assisting families with clear guidance throughout the process 
________________________________________

10. Contact Information

Death Section
Consular Affairs Division
Ministry of Foreign Affairs

16th Floor, “Suhurupaya”
Sri Subhuthipura Road
Battaramulla
Sri Lanka

+94 11 227 5525
death.consular@mfa.gov.lk

நாட்டிற்கு வரவழைத்தல் பிரிவு

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் தூதரக விவகாரங்கள் பிரிவின் நாடு திரும்புதல் பிரிவானது, வெளிநாடுகளில் பல்வேறு சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் இலங்கை நாட்டினரை நாட்டிற்கு வரவழைப்பதற்குத் கொன்சியூலர் உதவியை வழங்குகிறது. இப்பிரிவு, வெளிநாட்டில் சிக்கித் தவிப்பவர்கள், தடுத்து வைக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், அல்லது காவற்துறையில் காவலில் தடுத்துவைக்கப்பட்டவர்கள், அத்துடன் சிறைத் தண்டனை அனுபவிப்பவர்கள், நாடு கடத்தப்பட்டவர்கள், அல்லது ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குகிறது.

மேலும், இப்பிரிவு, இலங்கையின் மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களத்துடன் ஒருங்கிணைந்து, பிற நாடுகளின் எல்லைக் கடற்பரப்பிற்குள் நுழைந்த அல்லது அங்கீகரிக்கப்படாத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கை மீன்பிடிக் கப்பல்கள் மற்றும் மீனவர்கள் தொடர்பான விடயங்களைக் கண்காணிக்கிறது.

தகுதி: வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான முறை
•   கொழும்பிலுள்ள, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின், கொன்சியூலர் பிரிவில் நேரடியாகச் சமர்ப்பித்தல்;
• தேவையான தகவல்களுடன் தபால் மூலம் (விண்ணப்பப் படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது);
•    உரிய பிரதேச செயலகத்தில் நேரடியாகச் சமர்ப்பித்தல்.


விண்ணப்பப் படிவத்தைப் பெறக்கூடிய இடங்கள்:

கொன்சியூலர் விவகாரப் பிரிவு (தலைமை அலுவலகம்)    
16-ஆம் தளம், “சுஹுருபாய”
ஸ்ரீ சுபபூத்திபுர வீதி,
பத்தரமுல்ல
தொடர்பு விபரம்: 0112275575

பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்கள்:

யாழ்ப்பாணம்
மாவட்டச் செயலகம்,
கண்டி வீதி,
யாழ்ப்பாணம்
தொடர்பு விபரம்: +94212215972

கண்டி
இல: 1065, 2ஆம் தளம்,
மஹிந்த ராஜபக்ஷ தகவல் தொழில்நுட்ப மையம்,
கெட்டம்பே, பேராதெனிய,
கண்டி
தொடர்பு விபரம்: +94812384410

குருநாகல்
நன்னடத்தை மற்றும் சிறுவர் நல சேவைகள் திணைக்களம்,
இல:  02, தம்புள்ள வீதி,
குருநாகல்
தொடர்பு விபரம்: +94372225931

மாத்தறை
இல: 391, அனகாரிக தர்மபால மாவத்த,
பம்புரன,
மாத்தறை
தொடர்பு விபரங்கள்: +9441226697 / +9441226714

திருகோணமலை
முதலமைச்சர் செயலகம்,
உள் துறைமுகச் சாலை,
திருகோணமலை
தொடர்பு விபரங்கள்: +94262223186 / +94262223182

விண்ணப்பத்திற்கான கட்டணம்: இல்லை

விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டிய நேரம்: வேலை நாட்களில் காலை 08:30 மணி முதல் மாலை 15:00 மணி வரை

இந்தச் சேவைக்கான கட்டணம்: இல்லை

சேவையை வழங்க எடுத்துக்கொள்ளும் காலம்:
•    புகாரளிக்கப்பட்ட வழக்குகளின் தீவிரத்தைப் பொறுத்தது;
•    சம்பந்தப்பட்ட நாடுகளில் விசாரணைகள் அல்லது சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன்;

தேவையான துணை ஆவணங்கள்:
•    சம்பந்தப்பட்ட நபரின் கடவுச்சீட்டு தரவுப் பக்கத்தின் நகல்;
•    புகார்தாரரின் தேசிய அடையாள அட்டை (NIC) மற்றும் தொடர்பு விபரங்களுக்கான சான்று;
•    நெருங்கிய உறவினர் (NoK) விபரங்கள்;
•    சம்பந்தப்பட்ட நபரின் தொடர்பு விபரங்கள்;

விருப்புத்தேர்விற்குரியவை:
•    இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடமிருந்து (SLBFE) பெறப்பட்ட பதிவு விபரங்கள்
•    உள்ளூர் அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகமையிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்களுக்கான சான்று

இதர விடயங்கள்

I. தாமதமான பிறப்புப் பதிவுக்கு வசதியளித்தல் (இலங்கைக்கு வெளியே நிகழும் பிறப்புகள்)
II. வெளிநாட்டுப் பட்டச் சரிபார்ப்புகளைப் பெறுவதற்கு உதவுதல்
III. வெளிநாட்டுக் காவல் துறை அனுமதிச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு உதவுதல்
IV. வெளிநாட்டு இலங்கையர்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் புகார்கள் மற்றும் விசாரணைகளைக் கையாளுதல்
V. வெளிநாட்டிலுள்ள இலங்கையரின் இருப்பிடத்தைக் கண்டறிய உதவுதல்
VI. நடமாடும் கொன்சியூலர் சேவைகளை நடத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குதல்
VII. இதர விடயங்கள்