Appointment of the High Commissioner of the Republic of Uganda to Sri Lanka

Appointment of the High Commissioner of the Republic of Uganda to Sri Lanka

03 resized

The Government of the Republic of Uganda with the concurrence of the Government of Sri Lanka has appointed Ms. Dinah Grace Akello as the High Commissioner of the Republic of Uganda to Sri Lanka in succession of H.E. Elizabeth Paula Napeyok. She presented credentials to H.E. Maithripala Sirisena, President of Sri Lanka on 01 February 2019 at the President’s House, Colombo.

Ministry of Foreign Affairs

Colombo

01 February 2019

---------------------------------------

එලිසබත් පෝලා නපේයොක් මැතිණියට පසුව ශ්‍රී ලංකා රජයේ එකඟත්වය ඇතිව උගන්ඩා ජනරජය විසින් ශ්‍රී ලංකාවේ නව උගන්ඩා මහකොමසාරිස්වරිය ලෙස දිනාහ් ග්‍රේස් අකෙලෝ මිය පත් කර ඇත. 2019 පෙබරවාරි 01 වැනි දින කොළඹ ජනාධිපති මන්දිරයේ දී ඇය සිය අක්ත පත්‍ර අතිගරු ජනාධිපති මෛත්‍රිපාල සිරිසේන මහතා  වෙත ප්‍රදානය කළාය.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ

2019 පෙබරවාරි 01 වැනිදා

-----------------------------------------

மேன்மைதங்கிய எலிசபெத் பவுலா நபெயொக் அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான உகாண்டா குடியரசின் உயர்ஸ்தானிகராக செல்வி. டினா கிரேஸ் அகெலோ அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் உகாண்டா குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 01 பெப்ரவரி 2019 அன்று சமர்ப்பித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

01 பெப்ரவரி 2019

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close