இலங்கைக்கான ஐஸ்லாந்து குடியரசின் தூதுவர் நியமனம்

இலங்கைக்கான ஐஸ்லாந்து குடியரசின் தூதுவர் நியமனம்

image

இலங்கைக்கான ஐஸ்லாந்து குடியரசின் தூதுவராக திரு. குட்முன்டுர் ஆர்னி ஸ்டீபன்சன் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ஐஸ்லாந்து குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 01 பெப்ரவரி 2019 அன்று சமர்ப்பித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

01 பெப்ரவரி 2019

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close