இலங்கைக்கான இத்தாலி குடியரசின் தூதுவர் நியமனம்

இலங்கைக்கான இத்தாலி குடியரசின் தூதுவர் நியமனம்

Image_Italy

மேன்மைதங்கிய பாவோலோ அன்ட்ரியா பார்ட்டோரெல்லி அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான இத்தாலி குடியரசின் தூதுவராக திருமதி. ரீட்டா கியுலியானா மன்னெல்லா அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் இத்தாலி குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 03 டிசம்பர் 2018 அன்று சமர்ப்பித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

03 டிசம்பர் 2018

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close