Special Envoy of the Anti-personnel Mine Ban Convention HRH Prince Mired Al-Hussein to visit Sri Lanka

Special Envoy of the Anti-personnel Mine Ban Convention HRH Prince Mired Al-Hussein to visit Sri Lanka

portrait

At the invitation of the Government of Sri Lanka, the Special Envoy of the Anti-personnel Mine Ban Convention, Prince Mired Raad Zeid Al-Hussein of Jordan will undertake an official visit from 5 – 7 March 2018.

The visit is of particular significance since Sri Lanka acceded to the Anti-personnel Mine Ban Convention on 13 December 2017 becoming its 163rd State Party. The ‘Convention on the Prohibition of the Use, Stockpiling, Production and Transfer of Anti-Personnel Mines and on Their Destruction’, typically referred to as the ‘Ottawa Convention’ or ‘Mine Ban Treaty’, seeks to end the use of anti-personnel landmines (APLs) worldwide. It was opened for signature on December 3, 1997, and it entered into force on March 1, 1999. Currently the convention has 164 state parties.

During his visit to Sri Lanka, the Special Envoy will call on President Maithripala Sirisena, Prime Minister Ranil Wickremesinghe and Foreign Minister Tilak Marapana. He is also scheduled to undertake a field visit to the Northern Province, accompanied by the Minister of Rehabilitation and Resettlement, D.M Swaminathan, where he will witness firsthand the mine clearance activities being carried out and interact with agencies that clear mines as well as landmine victims.

The Special Envoy’s visit provides an opportunity for Sri Lanka to demonstrate the work that has been done so far in mine clearance, and plans to make the country mine free by the year 2020. In this context, the Special Envoy is expected to meet with the UN Country Team, civil society and other stakeholders to discuss further assistance for mine clearance and mine victims in Sri Lanka.

On Tuesday 6 March at 5.30 p.m., the Special Envoy will deliver a lecture at the Lakshman Kadirgamar Institute for International Relations and Strategic Studies on ‘The Ottawa Convention on Anti-Personnel Landmines: Asia’s Opportunities and Challenges’.

Since 2004, Prince Mired Raad Zeid Al-Hussein has served as the Chair of Jordan’s National Committee for Demining and Rehabilitation. After being appointed in 2009 as the Special Envoy to the Anti-personnel Mine Ban Convention, he has worked extensively with the UN and member countries to promote the banning of anti- personnel mines, worldwide.

 

Ministry of Foreign Affairs
Colombo
2 March 2018

PDF Document
Sinhala PDF
Tamil PDF

---------------

Sinhala

පුද්ගල නාශක බිම්බෝම්බ තහනම් කිරීම පිළිබඳ සම්මුතියේ විශේෂ නියෝජිත මිරෙද් අල්-හුසේන් කුමරු ශ්‍රී ලංකාවේ සංචාරයක

 

පුද්ගල නාශක බිම්බෝම්බ තහනම් කිරීම පිළිබඳ සම්මුතියේ විශේෂ නියෝජිත, ජෝර්දානයේ මිරෙද් රාද් සෙයිද් අල්-හුසේන් කුමරු, ශ්‍රී ලංකා රජයේ ඇරයුමෙන්, 2018 මාර්තු 5 වැනිදා සිට 7 වැනිදා දක්වා මෙරට නිල සංචාරයක නිරත වෙයි.

පුද්ගල නාශක බිම්බෝම්බ තහනම් කිරීමේ සම්මුතියේ 163 වැනි රාජ්‍ය පාර්ශ්වය බවට පත්වෙමින් ශ්‍රී ලංකාව 2017 දෙසැම්බර් 13 වැනි දින එම සම්මුතියට එක් වූ හෙයින් මෙම නිල සංචාරය විශේෂ වැදගත්කමක් උසුලයි. ‘ඔටාවා සම්මුතිය’ නැතහොත් ‘බිම්බෝම්බ තහනම් කිරීම පිළිබඳ සම්මුතිය’ යනුවෙන් සාමාන්‍යයෙන් හැඳින්වෙන, ‘පුද්ගල නාශක බිම්බෝම්බ භාවිතා කිරීම, රැස් කිරීම, නිෂ්පාදනය කිරීම, හා පැවරීම තහනම් කිරීමේ සහ ඒවා විනාශ කිරීම පිළිබඳ සම්මුතියේ අරමුණ වනුයේ ලොවපුරා පුද්ගල නාශක බිම්බෝම්බ භාවිතය අවසන් කිරීමයි. 1997 දෙසැම්බර් 3 වැනි දින අත්සන් තැබීම ඇරඹුණු මෙම සම්මුතිය 1999 මාර්තු 1 වැනිදා බලාත්මක විය. දැනට සම්මුතියට රාජ්‍ය පාර්ශ්ව 164 ක් වෙයි.

සිය ශ්‍රී ලංකා සංචාරය අතරතුරදී විශේෂ නියෝජිතවරයා, ජනාධිපති මෛත්‍රිපාල සිරිසේන, අග්‍රාමාත්‍ය රනිල් වික්‍රමසිංහ සහ විදේශ කටයුතු අමාත්‍ය තිලක් මාරපන යන මහත්වරුන් බැහැ දැකීමට නියමිතය. පුනරුත්ථාපන සහ නැවත පදිංචි කිරීම පිළිබඳ අමාත්‍ය ඩී.එම්. ස්වාමිනාදන් මහතා සමග උතුරු පළාතේ ක්ෂේත්‍ර සංචාරයකද නිරත වීමට නියමිත විශේෂ නියෝජිත මිරෙද් අල්-හුසේන් කුමරු එහිදී බිම්බෝම්බ ඉවත් කිරීමේ කටයුතු නිරීක්ෂණය කිරීමට නියමිත අතර බිම්බෝම්බ ඉවත් කිරීමේ නියෝජිතායතන මෙන්ම බිම්බෝම්බ වින්දිතයන්ද හමුවනු ඇත.

බිම්බෝම්බ ඉවත් කිරීම සඳහා මේ තාක් සිදු කරන ලද කාර්ය භාරය මෙන්ම වසර 2020 වන විට ශ්‍රී ලංකාව බිම්බෝම්බවලින් තොර රටක් බවට පත් කිරීම සඳහා පිළියෙළ කර ඇති සිය සැලසුම් විදහා පෙන්වීමට විශේෂ නියෝජිතවරයාගේ සංචාරයෙන් ශ්‍රී ලංකාවට අවස්ථාව හිමි වේ. මෙම සන්දර්භය තුළ, විශේෂ නියෝජිතවරයා, බිම්බෝම්බ ඉවත් කිරීමට සහ ශ්‍රී ලංකාවේ බිම්බෝම්බ වින්දිතයන් වෙනුවෙන් තවදුරටත් ලබාදිය හැකි සහය පිළිබඳව සාකච්ඡා කිරීම සඳහා ශ්‍රී ලංකාවේ සිටින එක්සත් ජාතීන්ගේ කණ්ඩායම, සිවිල් සමාජය සහ සෙසු අදාල පාර්ශ්ව හමුවීමටද අපේක්ෂිතය.

විශේෂ නියෝජිතවරයා, මාර්තු 6 වැනි අඟහරුවාදා පස්වරු 5.30 ට ජාත්‍යන්තර සබඳතා සහ ක්‍රමෝපාය අධ්‍යයනය පිළිබඳ ලක්ෂ්මන් කදිර්ගාමර් ආයතනයේදී ‘පුද්ගල නාශක බිම්බෝම්බ පිළිබඳ ඔටාවා සම්මුතිය: ආසියාවට ඇති අවස්ථා සහ අභියෝග’යන මැයෙන් දේශනයක් පැවැත්වීමටද නියමිතය.

මිරෙද් රාද් සෙයිද් අල්-හුසේන් කුමරු 2004 සිට ජෝර්දානයේ බිම්බෝම්බ ඉවත් කිරීම සහ පුනරුත්ථාපනය පිළිබඳ ජාතික කමිටුවේ සභාපතිවරයා වශයෙන් සේවය කරයි. 2009 වසරේදී පුද්ගල නාශක බිම්බෝම්බ තහනම් කිරීම පිළිබඳ සම්මුතියේ විශේෂ නියෝජිතවරයා වශයෙන් පත් කළ තැන් පටන් ඔහු ලොවපුරා පුද්ගල නාශක බිම්බෝම්බ තහනම් කිරීම ප්‍රවර්ධනය කිරීම උදෙසා එක්සත් ජාතීන්ගේ සංවිධානය සහ සාමාජික රාජ්‍ය සමග සුවිසල් කාර්ය භාරයක් ඉටු කර තිබේ.

 

විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ

2018 මාර්තු 02 වැනිදා

--------------

Tamil

ஊடக வெளியீடு

ஆளணி எதிர் கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சாசனத்தின் விஷேட தூதுவர் மாண்புமிகு இளவரசர் மிரெட் அல் ஹூஸைன் அவர்களின் இலங்கைக்கான விஜயம்

 

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஆளணி எதிர் கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சாசனத்தின் விஷேட தூதுவரான ஜோர்தானைச் சேர்ந்த இளவரசர் மிரெட் ராட் அல் ஹூஸைன் அவர்கள் 2018 மார்ச் மாதம் 5 தொடக்கம் 7ஆந் திகதி வரையான காலப்பகுதிக்கு உததியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

2017 டிசம்பர் 13ஆந் திகதி ஆளணி எதிர் கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சாசனத்தில் 163ஆவது அரச தரப்பாக இலங்கை இணைந்து கொண்டமையின் விளைவாக இந்த விஜயமானது தனிப்பட்டவகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது. பொதுவாக 'ஒட்டாவா சாசனம்' அல்லது 'கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான உடன்படிக்கை' என்று அறியப்படும் 'ஆளணி எதிர் கண்ணிவெடிகளின் பாவனை மற்றும் கையிருப்பு, உற்பத்தி மற்றும் கைமாற்றல் மீதான தடை மற்றும் அவற்றின் அகற்றல் தொடர்பான சாசனமானது' உலகளாவிய ரீதியில் ஆளணி எதிர் கண்ணிவெடிகளின் பாவனையை முடிவுறுத்துவதனை எதிர்பார்க்கின்றது. இது 1997 டிசம்பர் 3ஆந் திகதி கையொப்பத்தினை இடுவதற்காக திறக்கப்பட்டதுடன், 1999 மார்ச் 01ஆந் திகதி நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்பொழுது இந்த சாசனத்தில் 164 அரச தரப்புக்கள் இணைந்து கொண்டுள்ளன.

இலங்கைக்கான விஜயத்தின் போது, விஷேட தூதுவர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரை சந்திக்கவுள்ளார். புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அவர்களுடன் இணைந்து வட மாகாணத்திற்கான கள விஜயமொன்றை மேற்கொளவதற்கும் அவர் மேலும் திட்டமிட்டுள்ளதுடன், குறித்த விஜயத்திபோது அங்கே முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான செயற்பாடுகளை முதலாவதாக கண்டறியவுள்ளதுடன், கண்ணிவெடிகளை அகற்றும் செயற்பாடுகளில் ஈடுபடும் முகவர்களையும், கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்டவர்களையும் சந்திக்கவுள்ளார்.

விஷேட தூதுவரின் விஜயமானது கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான செயற்பாடுகளில் இலங்கையினால் தற்பொழுது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள விடயங்களை நிரூபிப்பதற்கான ஒரு சந்தரப்பமாக அமைவதுடன், 2020ஆம் ஆண்டில் கண்ணிவெடிகளற்ற நாடாக இலங்கையை மாற்றுவதற்கான திட்டத்தினை முன்னெடுப்பதற்கும் வழிவகுக்கும். இந்த அடிப்படையில், ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான குழுவினர், சிவில் சமூகத்தினர் மற்றும் ஏனைய பங்குதாரர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு, இலங்கையில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காகவும், கண்ணிவெடிகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் மேலும் உதவிகளை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு விஷேட தூதுவர் எதிர்பார்த்துள்ளார்.

மார்ச் 6ஆந் திகதி மாலை 5.30 மணியளவில், சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் 'ஆளணி எதிர் கண்ணிவெடிகளின் மீதான ஒட்டாவா சாசனம்: ஆசியாவின் சந்தர்பப்ங்களும், சவால்களும்' எனும் தலைப்பில் விஷேட தூதுவர் விரிவுரையொன்றை வழங்கவுள்ளார்.

2004ஆம் ஆண்டிலிருந்து, இளவரசர் மிரெட் ராட் அல் ஹூஸைன் அவர்கள் ஜோர்தானின் கண்ணிவெடிகளை அகற்றுதல் மற்றும் புனர்வாழ்வுக்கான தேசிய குழுவின் தலைவராக செயற்பட்டு வருகின்றார். ஆளணி எதிர் கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சாசனத்தின் விஷேட தூதுவராக 2009ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டதன் பின்னர், உலகளாவிய ரீதியில் ஆளணி எதிர் கண்ணிவெடிகளின் தடையை மேம்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் தாபனம் மற்றும் அதன் உறுப்பு நாடுகளுடன் இணைந்து பரந்த அளவில் செயற்பட்டு வருகின்றார்.

 

வெளிநாட்டலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2018 மார்ச் 02ஆந் திகதி

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close