Launch of new interface of Foreign Ministry website

Launch of new interface of Foreign Ministry website

OLYMPUS DIGITAL CAMERA

A new interface of the website of the Ministry of Foreign Affairs has been launched. The URL for the website remains the same, at:- http://www.mfa.gov.lk

The new interface has been designed to be mobile responsive and accessible across different devices, platforms and browsers; to provide a more user-friendly interface for the web-user and public.

Comprehensive updated information in important sections such as key profiles, contact details of ministry officials and divisions; contact details of Sri Lanka Missions abroad and Foreign Missions / Organizations in Sri Lanka; and detailed information on the range of consular services available to the public, are presently online. These sections will also be made available in Sinhala and Tamil, shortly.

Contact details of Sri Lanka Missions abroad are listed and categorized for quick access, and can be searched on a map indicating regions of the world. With a view to providing better information to the public, the Mission entry also indicates the current time of the country where the Mission is located, and the time difference from where the user has logged into the site.

The new interface is part of the Ministry's ongoing efforts to improve service delivery and to provide information to the general public.

 

Ministry of Foreign Affairs

Colombo

 

20 April 2018


විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ වෙබ් අඩවියට නව අතුරු මුහුණතක් හඳුන්වා දෙයි.

විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ වෙබ් අඩවියට නව අතුරු මුහුණතක් හඳුන්වාදී ඇත. වෙබ් අඩවියේ ලිපිනය වන  http://www.mfa.gov.lk නොවෙනස්ව පවතියි.

මෙම නව අතුරු මුහුණත, වෙබ් පරිශීලකයාට හා මහජනතාවට භාවිතා කිරීමට පහසු වන අයුරින්, ජංගම දුරකථන ඔස්සේ සහ විවිධ උපාංග හා බ්‍රවුසර හරහා ප්‍රවේශ විය හැකි වන පරිදි නිර්මාණය කර ඇත.

වෙබ් අඩවියේ ප්‍රධාන අංශවලට අදාළ විස්තරාත්මක යාවත්කාලීන තොරතුරු, එනම් විදේශ කටයුතු අමාත්‍යවරයාගේ, රාජ්‍ය අමාත්‍යවරයාගේ සහ ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන්ගේ විස්තර, අමාත්‍යාංශ නිලධාරීන්ගේ හා අංශවල ඇමතුම් විස්තර, විදේශයන්හි පිහිටි ශ්‍රී ලංකා දූත මණ්ඩලවලට හා ශ්‍රී ලංකාවේ පිහිටි විදේශ දූත මණ්ඩල/ සංවිධාන ආදියට අදාළ ඇමතුම් විස්තර සහ මහජනතාවට ලබාගත හැකි කොන්සියුලර් සේවා පිළිබඳ තොරතුරු මෙම නව අතුරු මුහුණතෙහි අඩංගු වෙයි. නුදුරේදීම මෙම තොරතුරු සිංහල හා දෙමළ භාෂාවලින්ද ලබාගැනීමට හැකිවනු ඇත.

විදේශයන්හි පිහිටි ශ්‍රී ලංකා දූත මණ්ඩලවලට අදාළ ඇමතුම් විස්තර පහසුවෙන් ලබාගත හැකිවන පරිදි ඒවා ලැයිස්තුගතකර වර්ගීකරණය කර ඇති අතර ලෝකයේ විවිධ කලාප පෙන්නුම් කෙරෙන සිතියමක් හරහා එම දූත මණ්ඩල තිබෙන ස්ථානය සොයාගැනීමේ පහසුකමද නව අතුරු මුහුණතෙන් සලසා දී ඇත. මහජනතාව වෙත වඩාත් නිවැරදි තොරතුරු ලබාදීමේ අරමුණින්, දූත මණ්ඩලය පිහිටි රටෙහි වේලාව සහ වෙබ් පරිශීලකයා වෙබ් අඩවියට පිවිසෙන ස්ථානයේත්, එම දූත මණ්ඩලය පිහිටා ඇති රටෙහිත් වේලාවල් අතර පවතින වෙනසද වෙබ් අඩවියේ දක්වා ඇත.

මෙම නව අතුරු මුහුණත හඳුන්වාදීම විදේශ කටයුතු අමාත්‍යාංශය මගින් මහජනතාවට ලබාදෙන සේවය වැඩිදියුණු කිරීමටත් ඔවුන් වෙත තොරතුරු ලබාදීමටත් අමාත්‍යාංශය දරන ප්‍රයත්නයේ තවත් එක් පියවරකි.

 

විදේශ කටයුතු අමාත්‍යාංශය
කොළඹ
2018 අප්‍රේල් 20 වැනිදා

வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் வலைத்தளத்திற்கான புதிய இடைமுகத்தை தொடங்குதல்

வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் வலைத்தளத்திற்கான புதிய இடைமுகமொன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. http://www.mfa.gov.lk என்ற முகவரியே தொடர்ச்சியாக வலைத்தளத்தின் இணையத்தள முகவரியாக (URL) விளங்குகின்றது.

கையடக்கத் தொலைபேசி வாயிலாக மறுமொழியளிக்கவல்லதாகவும், வித்தியாசமான சாதனங்கள், தளங்கள் மற்றும் உலாவிகளின் வாயிலாக நுழைந்து கொள்வதற்கு ஏற்ற வகையிலும், வலைத்தள பயனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் பயனர்-நேய இடைமுகத்தை வழங்குவதற்காகவும் இந்த புதிய இடைமுகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முக்கிய விபரங்கள், அமைச்சின் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரிவுகளின் தொடர்பு விபரங்கள், வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களினதும், இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகங்கள் / நிறுவனங்களினதும் தொடர்பு விபரங்கள் போன்ற முக்கியமான விடயங்களின் பரந்தளவான புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடியதாக காணப்படும் பரந்துபட்ட கொன்சுலர் சேவைகள் தொடர்பான விரிவான தகவல்கள் போன்றன தற்பொழுது இணையத்தில் காணப்படுகின்றன. இந்த விடயங்கள் கூடிய விரைவில் சிங்கள மற்றும் தமிழ் மொழிகளிலும் உருவாக்கப்படவுள்ளன.

வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களின் தொடர்பு விபரங்கள் இலகுவான அணுகுதலுக்காக பட்டியலிடப்பட்டு, வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், உலகின் பிராந்தியங்களை குறிப்பிட்டு காணப்படும் உலக வரைபடம் ஒன்றின் வாயிலாக தேடுதல்களை மேற்கொள்ள முடியுமாக இருக்கும். பொதுமக்களுக்கு சிறந்த தகவல்களை வழங்கும் நோக்கில், தூதரகம் அமைந்துள்ள நாட்டின் தற்போதைய நேரம் மற்றும் பயனர் உள்நுழைந்துள்ள இடத்திலிருந்து குறித்த நாட்டிற்கான நேர வித்தியாசம் போன்றனவும் தூதரகம் தொடர்பான விடயப்பரப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த புதிய இடைமுகமானது, சேவை விநியோகம் மற்றும் பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குதல் போன்றவற்றை மேம்படுத்துதல் தொடர்பில் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

 

வெளிநாட்டலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2018 ஏப்ரல் 20ஆந் திகதி
Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close