Reports of Sri Lankans detained in Malaysia

Reports of Sri Lankans detained in Malaysia

The Ministry of Foreign Affairs has been receiving media queries relating to news reports regarding the arrest and detention of Sri Lankans in Malaysia.

The Royal Malaysian Police Special Branch has confirmed that 131 persons believed to be Sri Lankans have been detained at Tanjung Gamoh, Sedili, in Johor Baru on 1 May 2018. Out of the 131 persons, 127 have been arrested under the Immigration Act 1959/63. They are presently detained at Pekan Nenas Immigration Detention Centre in Johor Baru. The remaining 4 persons have been arrested under the Anti-Trafficking in Persons and Anti-Smuggling of Migrants Act of 2007 and are also detained.

At present, investigations are still underway, and officials of the Sri Lanka High Commission in Malaysia are working closely with the relevant Malaysian authorities in this connection. While the identities of the 131 persons are still in the process of being determined, initial information indicate that 43 of the 131 persons arrested hold identity cards issued by the UN Refugee Agency (UNHCR).

Further information regarding the individuals arrested will be shared when available, and as appropriate, respecting the need to ensure that information thus shared does not jeopardize the investigations that are presently underway. 

 

Ministry of Foreign Affairs

Colombo

6 May 2018

engpdf

sinpdf

tampdf

 

 


 

 

 

මැලේසියාවේ රඳවාගනු ලැබ සිටින ශ්‍රී ලාංකිකයන් පිළිබඳව පළවන වාර්තා

මැලේසියාවේදී අත්අඩංගුවට ගෙන රඳවාගනු ලැබ සිටින ශ්‍රී ලාංකිකයන් පිළිබඳව පළවූ පුවත් වාර්තා සම්බන්ධයෙන් ජනමාධ්‍ය වෙතින් විදේශ කටයුතු අමාත්‍යාංශයට දිගින් දිගටම විමසීම් ලැබෙමින් පවතී.

2018 මැයි 01 වැනි දින ජොහොර් බාරු හි, සෙදිලි, තන්ජුන්ග් ගමෝහ්වලදී ශ්‍රී ලාංකිකයන් බවට විශ්වාස කෙරෙන පුද්ගලයන් 131 දෙනකු රඳවා ගනු ලැබූ බව මැලේසියානු රාජකීය පොලිසියේ විශේෂ ශාඛාව තහවුරු කොට ඇත. මෙම පුද්ගලයන් 131 දෙනාගෙන් 127දෙනකු අත්අඩංගුවට ගනු ලැබ ඇත්තේඅංක 1959/63 දරන ආගමන පනත යටතේය. ඔවුහු මේ වන විට ජොහොර් බාරුහි පෙකන් නෙනාස් ආගමන රඳවාගැනීම් මධ්‍යස්ථානයේ රඳවා ගනු ලැබ සිටිති. ඉතිරි පුද්ගලයන් සිවුදෙනා 2007 පුද්ගල ජාවාරම් සහ සංක්‍රමණිකයන් අවහරණය වැළැක්වීමේ පනත යටතේ අත් අඩංගුවට ගෙන රඳවා තබාගෙන ඇත.

මේ වනවිට මෙම සිද්ධිය පිළිබඳව පරීක්ෂණ පැවැත්වෙමින් තිබෙන අතර මැලේසියාවේ  ශ්‍රී ලංකා මහ කොමසාරිස් කාර්යාලයේ නිලධාරීහූ අදාළ මැලේසියානු බලධාරීන් සමඟ මේ සම්බන්ධයෙන් සමීපව කටයුතු කරමින් සිටිති. අත්අඩංගුවට ගත් පුද්ගලයන් 131 දෙනාගේ අනන්‍යතාව සම්බන්ධයෙන් තවදුරටත් තොරතුරු තහවුරු කරගනිමින් පවතින අතර ලැබී ඇති මූලික තොරතුරු අනුව ඔවුන්ගෙන් 43 දෙනකු සතුව එක්සත් ජාතීන්ගේ සරණාගතයන් පිළිබඳ මහකොමසාරිස් කාර්යාලයෙන් නිකුත් කළ හැඳුනුම්පත් තිබෙන බව අනාවරණය වී ඇත.

අත්අඩංගුවට පත් පුද්ගලයන් පිළිබඳ වැඩිදුර තොරතුරු ලැබුණු විට සුදුසු පරිද්දෙන් එම තොරතුරු ජනතාව වෙත දැනුම් දෙනු ඇති අතර එසේ ලබා දෙන තොරතුරු දැනට මේ සම්බන්ධයෙන් කෙරෙමින් පවතින විමර්ශන කටයුතුවලට බාධාවක් නොවිය යුතුය යන්න සැලකිල්ලට ගනිමින් එම දැනුම්දීම කෙරෙනු ඇත.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ

 

2018 මැයි 06 වැනිදා


மலேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பான அறிக்கைகள்

மலேஷியாவில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பான அறிக்கைகள் சார்ந்த ஊடக கோரிக்கைகள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சிற்கு கிடைத்த வண்ணம் உள்ளன.

2018 மே மாதம் 01ஆந் திகதிக்கு, இலங்கையர்கள் என நம்பப்படும் 131 நபர்கள் தன்ஜூங் காமோஹ், செடிலி, ஜொஹொர் பாருவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அரச மலேஷிய பொலிசாரின் விஷேட பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த 131 நபர்களில், 127 பேர் 1959ஆம் ஆண்டின் 63ஆம் இலக்க குடிவரவு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது ஜொஹொர் பாருவில் உள்ள பெகான் நெனாஸ் குடிவரவு தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 4 நபர்கள் 2007ஆம் ஆண்டின் மனிதக்கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்த நபர்களை கடத்துவதற்கு எதிரான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தற்பொழுது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மலேஷியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகத்தர்கள் இது தொடர்பில் மலேஷிய அதிகாரிகளுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றி வருகின்றனர். 131 நபர்களின் அடையாளங்களை கண்டறிவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், கைதாகியுள்ள குறித்த 131 நபர்களில் 43 பேர் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிலையத்தினால் (UNHCR) வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளை கொண்டுள்ளனர் என ஆரம்ப தகவல்கள் குறிப்பிடுகின்றன.

தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தாத வகையில், கைதுசெய்யப்பட்டுள்ள நபர்கள் தொடர்பிலான மேலதிக தகவல்கள் கிடைக்கப்பபெற்றவுடன் சரியான வகையில் பகிர்ந்து கொள்ளப்படும்.

 

 

வெளிநாட்டலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

 

2018 மே மாதம் 06ஆந் திகதி

 

 

 

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close