Foreign Ministry ensures welfare of Sri Lankans following COVID-19 concerns in South Korea

Foreign Ministry ensures welfare of Sri Lankans following COVID-19 concerns in South Korea

The Ministry of Foreign Relations in coordination with the Sri Lanka Embassy in Seoul has been closely monitoring and coordinating efforts to ensure the safety of Sri Lankans residing in South Korea, following the recent rise of COVID-19 cases, particularly, in the city of Daegu.

According to the Sri Lanka Embassy in Seoul, presently no Sri Lankans have fallen victim to the virus. Over 20,000 Sri Lankans comprising migrant workers as well as students reside in that country. The Embassy is focussing particular attention on Sri Lankans in Daegu, where an estimated 915 reside.

Hotlines operated by the Embassy are currently functional on a round-the-clock basis and a Help Desk is also operational in order to respond to the needs of the Sri Lankan community. Two social media groups have been established and the Mission is in contact with Sri Lankan Temples, community leaders and all others concerned.

The Hotlines are:

Embassy General Lines:

(0082)-2-735-2966, (0082)-2-735-2967, (0082)-2-794-2968

Ms. Sasanga Nikapitiya, First Secretary - (0082)-10-7222-1352

Mr. Senarath Yapa, Counsellor (Employment & Welfare) - (0082)-10-3389-2227

Ms. Nilanthi Pelawaththage, Second Secretary  - (0082)-10-4084-0855

Ms. Samantha Senayake, Third Secretary (Employment & Welfare) - (0082)-10-7499-2966

 

 

Ministry of Foreign Relations
Colombo
22 February 2020
------------------------------------

මාධ්‍ය නිවේදනය

දකුණු කොරියාවේ ඇති වූ COVID-19 කොරෝනා වෛරස අසාදන තත්ත්වයෙන් අනතුරුව විදේශ අමාත්‍යාංශය ශ්‍රී ලාංකිකයන්ගේ සුභසාධනය සහතික කරයි

 

විශේෂයෙන්ම ඩේගු නගරයේ COVID-19 කොරෝනා වෛරස ආසාදන සංඛ්‍යාව මෑතක දී ඉහළ යාමෙන් අනතුරුව, දකුණු කොරියාවේ වෙසෙන ශ්‍රී ලාංකිකයින්ගේ ආරක්ෂාව සහතික කිරීම සඳහා දරන ප්‍රයත්න පිළිබඳව සෝල් නුවර පිහිටි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය සමඟ එක්ව විදේශ සබඳතා අමාත්‍යාංශය සමීප ලෙස අධීක්ෂණය හා සම්බන්ධීකරණය කරමින් සිටී.

සෝල් නුවර පිහිටි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය පවසන අන්දමට, මේ වන විට කිසිදු ශ්‍රී ලාංකිකයෙකු මෙම වෛරස ආසාදනයට ගොදුරු වී නොමැත. සංක්‍රමණික කම්කරුවන් මෙන්ම සිසුන් ද ඇතුළුව ශ්‍රී ලාංකිකයන් 20,000 කට අධික පිරිසක් එරටේ වෙසෙති. ඩේගු නගරයෙහි වෙසෙන 915 ක් පමණ වෙතැයි ඇස්තමේන්තු කර ඇති ශ්‍රී ලාංකිකයන් සංඛ්‍යාව කෙරෙහි මෙම තානාපති කාර්යාලය විශේෂ අවධානයක් යොමු කරයි.

තානාපති කාර්යාලය විසින් ක්‍රියාත්මක කරනු ලබන ඍජු දුරකථන දැනට පැය 24 පුරාම ක්‍රියාත්මක වන අතර, ශ්‍රී ලාංකික ප්‍රජාවේ අවශ්‍යතාවයන්ට ප්‍රතිචාර දැක්වීම සඳහා උපකාරක කවුළුවක් ද ක්‍රියාත්මක වේ. මේ සඳහා සමාජ මාධ්‍ය කණ්ඩායම් දෙකක් පිහිටුවා ඇති අතර, මෙම දූත මණ්ඩලය ශ්‍රී ලාංකික විහාරස්ථාන, ප්‍රජා නායකයින් සහ අදාළ අනෙකුත් සියලු දෙනා සමඟ සම්බන්ධ වී සිටී.

ඍජු දුරකථන:

තානාපති කාර්යාලයේ පොදු දුරකථන:

(0082) -2-735-2966, (0082) -2-735-2967, (0082) -2-794-2968

සසංගා නිකපිටිය, පළමු ලේකම් - (0082) -10-7222-1352

සෙනරත් යාපා, උපදේශක (රැකියා හා සුභසාධන) - (0082) -10-3389-2227

නිලන්ති පැලවත්තගේ, දෙවැනි ලේකම් - (0082) -10-4084-0855

සමන්තා සේනායක, තෙවැනි ලේකම් (රැකියා හා සුභසාධන) - (0082) -10-7499-2966

විදේශ සබඳතා අමාත්‍යාංශය

කොළඹ

2020 පෙබරවාරි 22 වැනි දින

--------------------------------------------

ஊடக வெளியீடு

 

தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள கோவிட்-19 பிரச்சினைகளைத் தொடர்ந்து, இலங்கையர்களின் நலனை வெளிநாட்டு உறவுகள் அமைச்சு உறுதி செய்கின்றது

அண்மையில், குறிப்பாக டேகு நகரில் அதிகரித்து வரும் கோவிட்-19 நோய் நிலைமைகளைத் தொடர்ந்து, தென் கொரியாவில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகளை சியோலில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் இணைந்து வெளிநாட்டு உறவுகள் அமைச்சு உன்னிப்பாக கண்காணித்தும், ஒருங்கிணைத்தும் வருகின்றது.

சியோலில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கூற்றுக்கு அமைய, தற்போது எந்த இலங்கையர்களும் வைரஸால் பாதிக்கப்படவில்லை. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய 20,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அந்த நாட்டில் வசிக்கின்றனர். 915 பேர் வசிக்கும் டேகுவில் உள்ள இலங்கையர்கள் மீது தூதரகம் குறிப்பாக கவனம் செலுத்தி வருகின்றது.

தூதரகத்தால் இயக்கப்படும் தொலைபேசி இலக்கங்கள் தற்போது ஒரு சுழற்சி அடிப்படையில் செயற்படுவதுடன், மேலும் இலங்கை சமூகத்தின் தேவைகளுக்கு பதிலளிப்பதற்காக ஒரு உதவியமைப்பும் செயற்பட்டு வருகின்றது. இரண்டு சமூக ஊடகக் குழுக்கள் நிறுவப்பட்டுள்ள அதே வேளை, இலங்கைத் தூதரகம் கோயில்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருடனும் தொடர்பில் இருந்து வருகின்றது.

தொலைபேசி இலக்கங்கள்:

தூதரகத்தின் பொதுவான தொலைபேசி இலக்கங்கள்:

(0082)-2-735-2966, (0082)-2-735-2967, (0082)-2-794-2968

செல்வி. சசங்கா நிகபிட்டிய, முதலாம் செயலாளர் - (0082)-10-7222-1352

திரு. செனரத் யாப்பா, ஆலோசகர் (வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி) - (0082)-10-3389-2227

செல்வி. நிலந்தி பெலவத்தகே, இரண்டாம் செயலாளர் - (0082)-10-4084-0855

செல்வி. சமந்தா சேநாயக்க, மூன்றாம் செயலாளர் (வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி) - (0082)-10-7499-2966

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு

கொழும்பு

22 பெப்ரவரி 2020

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close