Appointment of the Ambassador of the Kingdom of Cambodia to Sri Lanka

Appointment of the Ambassador of the Kingdom of Cambodia to Sri Lanka

09

The Royal Government of Cambodia with the concurrence of the Government of Sri Lanka has appointed Mr. Ung Sean as the Ambassador of the Kingdom of Cambodia to Sri Lanka in succession of H.E. Pichkhun Panha. He presented credentials to H.E. Maithripala Sirisena, President of Sri Lanka on 01 February 2019 at the President’s House, Colombo.

Ministry of Foreign Affairs

Colombo

01 February 2019

-------------------------------------

පිච්කුන් පන්හා උතුමාණන්ට  පසුව ශ්‍රී ලංකා රජයේ එකඟත්වය ඇතිව කාම්බෝජ රාජකීය රජය විසින් ශ්‍රී ලංකාවේ නව කාම්බෝජ රාජධානී තානාපතිවරයා ලෙස උන්ග් සියන් මහතා පත් කර ඇත. 2019 පෙබරවාරි 01 වැනි දින කොළඹ ජනාධිපති මන්දිරයේ දී ඔහු සිය අක්ත පත්‍ර අතිගරු ජනාධිපති මෛත්‍රිපාල සිරිසේන මහතා  වෙත ප්‍රදානය කළේය.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ

2019 පෙබරවාරි 01 වැනිදා

---------------------------------------

மேன்மைதங்கிய பிச்குன் பன்ஹா அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான கம்போடிய இராச்சியத்தின் தூதுவராக திரு. உன்க் சீன் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் கம்போடிய ரோயல் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 01 பெப்ரவரி 2019 அன்று சமர்ப்பித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

01 பெப்ரவரி 2019

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close