President Maithripala Sirisena to visit the Republic of Korea

President Maithripala Sirisena to visit the Republic of Korea

On the invitation of President Moon Jae-in, the President of Sri Lanka Maithripala Sirisena will undertake a state visit to the Republic of Korea from 28 to 30 November 2017, in conjunction with the 40th anniversary of the establishment of diplomatic relations between Sri Lanka and the Republic of Korea.

On 29 November, President Moon is scheduled to meet President Sirisena for summit talks, and host the Sri Lankan President to a state dinner. The two Heads of State will discuss matters of mutual interest to deepen cooperation between Sri Lanka and the Republic of Korea.

Agreements on Economic Cooperation, Economic Development Cooperation Fund (EDCF) and cultural cooperation, as well as MOUs on investment cooperation and the Employment Permit System (EPS) are to be signed between the two Governments during the visit.

President Sirisena is also scheduled to attend a business luncheon co-hosted by the four major Korean Business Associations, and meet with the Sri Lankan community in the Republic of Korea.

 

Ministry of Foreign Affairs
Colombo

22 November 2017

PDF Document

------------------------------------
Sinhala Text (PDF)

ජනාධිපති මෛත්‍රිපාල සිරිසේන මැතිතුමා කොරියානු ජනරජයේ රාජ්‍ය සංචාරයක නියැළේ.

 

කොරියානු ජනාධිපති මුන් ජෙඉන් මැතිතුමාගේ ඇරයුමෙන් ශ්‍රී ලංකා ජනාධිපති මෛත්‍රිපාල සිරිසේන මැතිතුමා 2017නොවැම්බර් මස 28 වැනි දා සිට 30 වැනි දා දක්වා එරට රාජ්‍ය සංචාරයක නිරතවීමට නියමිතය. මෙම සංචාරය ශ්‍රී ලංකාව හා කොරියානු ජනරජය අතර රාජ්‍යතාන්ත්‍රික සබඳතාවන් ස්ථාපනය කිරීමෙහි 40 වැනි සංවත්සරයට සමගාමී ව සිදුවන්නකි.

ජනාධිපති මුන් මහතා, ජනාධිපති සිරිසේන මහතා සමුළු සාකච්ඡාවක් සඳහා නොවැම්බර් මස 29 වැනිදා හමුවීමට නියමිත අතර අනතුරුව ශ්‍රී ලංකා ජනාධිපතිවරයා සඳහා රාජ්‍ය රාත්‍රී භෝජන සංග්‍රහයක් පැවැත්වීමට නියමිත ය. ශ්‍රී ලංකාව හා කොරියානු ජනරජය අතර සහයෝගීතාවය වඩාත් පුළුල් කර ගැනීම සඳහා දෙරටේ රාජ්‍ය නායකයින් අ‍න්‍යොන්‍ය වශයෙන් උනන්දුවක් දක්වන කාරණා සම්බන්ධයෙන් සාකච්ඡා කරනු ලබති.

මෙම සංචාරය අතරතුර, රජයන් දෙක අතර ආර්ථික සහයෝගීතාව, ආර්ථික සංවර්ධන සහයෝගීතා අරමුදල හා සංස්කෘතික සහයෝගීතාව හා සම්බන්ධ ගිවිසුම් කිහිපයකට මෙන් ම ආයෝජන සහායෝගීතාව හා රැකියා බලපත්‍ර ක්‍රමයට අදාළ අවබෝධතා ගිවිසුම් කිහිපයකට ද අත්සන් තැබීමට නියමිතය.

තවද, ප්‍රධාන පෙළේ කොරියානු ව්‍යාපාරික සංගම් හතරක සම සත්කාරකත්වය දරන ව්‍යාපාරික දිවා භෝජන සංග්‍රහයකට ජනාධිපති මෛත්‍රිපාල සිරිසේන මැතිතුමා සහභාගිවීමට නියමිත අතර එරට වෙසෙන ශ්‍රී ලාංකීක ප්‍රජාව ද හමුවීමට අපේක්ෂිතය.

 

විදේශ කටයුතු අමාත්‍යාංශය
කොළඹ.

2017 නොවැම්බර් මස 22 වැනි දා

 

----------------------------------------------------

Tamil Text (PDF)

கொரிய குடியரசுக்கு விஜயம் செய்யவுள்ள சனாதிபதி மைத்திரிபால சிறிசேன

இலங்கை மற்றும் கொரிய குடியரசுக்கிடையிலான இராசதந்திர உறவுகள் நிறுவப்பட்டு 40ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு, சனாதிபதி முன் ஜே-இன் அவர்களின் அழைப்பின் பேரில், இலங்கையின் சனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்கள் 2017 நவம்பர் 28 - 30 ஆந் திகதி வரை கொரிய குடியரசுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

நவம்பர் 29 ஆந் திகதியன்று சனாதிபதி முன் அவர்கள், உச்சி மாநாட்டு கலந்துரையாடல்களுக்காக சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை சந்திக்கவுள்ளதுடன், இலங்கை சனாதிபதிக்கான இராப்போசணை விருந்தையும் ஒழுங்கு செய்துள்ளார். இரு நாட்டுத் தலைவர்களும் இலங்கை மற்றும் கொரிய குடியரசு ஆகியவற்றுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான பரஸ்பர நலன்கள் தொடர்பான விடயங்களை கலந்துரையாடவுள்ளனர்.

இந்த விஜயத்தின் போது பொருளாதார ஒத்துழைப்பு, பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியம் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு குறித்த உடன்படிக்கைகளிலும் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு மற்றும் வேலைவாய்ப்பு அனுமதி முறைமை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் இருநாட்டு அரசாங்கங்களும் கைச்சாத்திடவுள்ளன.

மேலும் நான்கு மிகப்பெரிய கொரிய வர்த்தக அமைப்புக்களினால் இணை ஒழுங்கு செய்யப்பட்டுள்ள வர்த்தக மதிய விருந்துபசாரத்தில் சனாதிபதி அவர்கள் கலந்துகொள்ளவுள்ளதுடன், கொரியக் குடியரசில் வசிக்கும் இலங்கையர்களை சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு

2017 நவம்பர் 22

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close