2027 ஆம் ஆண்டு இராஜதந்திர உறவுகளின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கையில் உள்ள கொரியக் குடியரசின் தூதரகமும், கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகமும் இணைந்து, இரு நாட்டு குடிமக்களுக்குமான இலட்சினை வடிவமைப்புப் போட்டியை நடாத்துகிறன.
வெற்றி பெறும் உத்தியோகபூர்வ இலட்சினையானது, 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் விளம்பரப் பொருட்களில் பயன்படுத்தப்படும்.
சமர்ப்பிக்கும் காலம் 2026 டிசம்பர் 1, செவ்வாய்க்கிழமை முதல் டிசம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை வரை ஆகும். பங்கேற்பது மற்றும் உங்கள் வடிவமைப்பை சமர்ப்பிப்பது எவ்வாறு என்பது பற்றிய மேலதிக விபரங்களுக்கு, கீழே உள்ள தூதரகத்தின் இணையதளத்தில் உள்ள அறிவிப்பைப் பார்க்கவும்.
Link https://overseas.mofa.go.kr/lk-en/brd/m_2309/view.do?seq=760203&page=1
※ விசாரணைகள்: இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசில் உள்ள கொரியக் குடியரசின் தூதரகம், korembsl@mofa.go.kr

