Ministry News
இலங்கைக்கான நமீபியக் குடியரசின் உயர்ஸ்தானிகர் தனது தகுதிச்சான்றுகளை சமர்ப்பிக்கிறார்
வெளியிடப்பட்ட தேதி

புதுடில்லியை வதிவிடமாகக்கொண்ட இலங்கைக்கான நமீபியக் குடியரசிற்கு ஒரேநேரத்தில்   அங்கீகாரம் பெற்ற உயர்ஸ்தானிகராக விங் கமாண்டர் (ஓய்வுபெற்ற) மேதகு எலெக்ஸ் எல்.டுகுஹுப்வெலே அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன்,  லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசின் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி மேதகு அனுரகுமார திஸாநாயக்க அவர்களிடம், கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதிச் செயலகத்தில் வைத்து, 2026, நவம்பர் 17  ஆம் திகதி சமர்ப்பித்தார். 

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு 
கொழும்பு- 01

2026, நவம்பர் 17

Show as Media Release on Homepage