பணிப்பகம்
தலைவர்
திரு. துஷார ரொட்ரிகோ
பணிப்பாளர் நாயகம்
பொது இராஜதந்திரம் மற்றும் சர்வதேசப் பாதுகாப்பு ஒத்துழைப்பு
உறுப்பினர்கள்
1. திரு. ஆர். கோகுலரங்கன்
பணிப்பாளர் நாயகம் (பதில்)/இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்
2. திரு. என்.எல்.ஏ. ஹலீம்
பணிப்பாளர்/பொருளாதார விவகாரங்கள் (பல்தரப்பு)
3. செல்வி. வத்சலா அமரசிங்க
பணிப்பாளர்/ஐக்கிய நாடுகள் மற்றும் மனித உரிமைகள்
4. திருமதி. ப்ரமுதிதா முனசிங்க
பணிப்பாளர்/ ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா
5. திருமதி. திலினி லெனகல
பணிப்பாளர்/மனிதவள அபிவிருத்தி, ஆராய்ச்சி & பயிற்சியளித்தல் மற்றும் செயலாற்றுகை மீளாய்வு & அமுல்ப்படுத்தல்
6. திருமதி தினேஷா சமரசிங்க
பிரதித் தலைவர்/நெறிமுறை
7. திருமதி செவ்வந்தி டி சில்வா
பணிப்பாளர்/மத்திய கிழக்கு மற்றும் பிரதி அமைச்சர் பணியகம்
8. செல்வி சசிரேஹா சண்முகம்
பிரதிப் பணிப்பாளர்/கொன்சியூலர்
9. திரு. சுபுன் தேஷப்ரேம
பிரதிப் பணிப்பாளர்/கடல் விவகாரங்கள், சுற்றாடல் & காலநிலை மாற்றம்
10. செல்வி ப்ரபாஷ்வி கஹதுடுவ
உதவிப் பணிப்பாளர்/பொருளாதார விவகாரங்கள் (பல்தரப்பு)
11. திரு. மொஹமட் ஹாசிம்
உதவிப் பணிப்பாளர்/ஐக்கிய நாடுகள் & மனித உரிமைகள்

